தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பொதுநலம் பேணுங்கள்

பொதுநலம் பேணுங்கள்

பொதுநலம் பேணுங்கள்


ADDED : மார் 19, 2015 02:03 PM

Google News

ADDED : மார் 19, 2015 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெற்றோரை மகிழ்விக்கும் பிள்ளைகளை கண்டு கடவுள் மகிழ்ச்சி கொள்கிறார்.

* அன்பினால் செய்யப்படும் செயல்கள், ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.

* இன்பத்தை விட துன்பமே சிறந்த ஆசிரியராக நமக்கு பாடம் கற்பிக்கிறது.

* அறிவோடு ஒன்றி விடுங்கள். பிழைகளை அகற்ற இதுவே அறிவியலுக்கு ஒத்த முடிவாகும்.

* தன்னலத்தை ஒழியுங்கள். மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை உணர்வீர்கள்.

* பெற்றுக் கொள்பவனை விட, பிறருக்கு கொடுப்பவனே உண்மையில் பேறு பெற்றவன்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us